Manuscript Guidelines

கட்டுரை அமைக்கவேண்டிய முறை

  • மொழிதமிழ், ஆங்கிலம்
  • எழுத்துரு:  கட்டுரை A4 தாளில் 17 எழுத்து அளவு:1.5 இடைவெளிவிட்டு 8 முதல் 15 பக்கங்களுக்குள் விசயா (தமிழ்) டைம்சு நியூரோமன் ( ஆங்கிலம்) எழுத்துரு அளவு:12  கணினி தட்டச்சு செய்து சான்றெண் விளக்கங்களுடன் அமைத்தல் வேண்டும்.
  • தலைப்பு:      கட்டுரையாளர் பெயர், முகவரி, கட்டுரைத்தலைப்பு, ஆய்வுச் சுருக்கம், திறவுச்சொற்கள் (4-6) ஆகியவை தமிழிலும், ஆங்கிலத்திலும் இடம்பெற வேண்டும்.
  • மேற்கோள்கள்/தரவுகள்:     கட்டுரைக்குத் தொடர்புடைய மேற்கோள்கள் இடம்பெற வேண்டியது இன்றியமையாதது. தரவுகள் MLA முறையில் இடம்பெறவேண்டும். இணையதளத் தரவுகள் குறிப்பிடப்பெறல் வேண்டும்.

கட்டுரைத் தெரிவு/ வெளியீடு/ நிராகரிப்பு:

        • கட்டுரை ஒவ்வொன்றும் மதிப்பாய்வின் அடிப்படையில் வெளியிடத் தெரிவு செய்யப்பெறும். தரமற்ற கட்டுரைகள் நிராகரிக்கப்படும். ஆசிரியரின் முடிவு இறுதியானது.
        • இயற்கை, பசுமை நலன் கருதி இணைய வழியில் ஆய்விதழ் வெளியிடப்பெறும், சிறப்பிதழ்களும் இணைய வழியில் வெளியிடப்பெறும். ஆய்வாளர்கள் தரமான கட்டுரைகளை வெளியிட வாழ்த்துக்கள்.

How to write an article

  • Language: Tamil, English
  • Font: Essay on A4 paper 17 font size: 1.5 spacing 8 to 15 pages Vijaya (Tamil) Times New Roman (English) Font size: 12 Computer typed and set with proofs.
  • Title: Author’s name, address, title, abstract, keywords (4-6) should be in Tamil and English.
  • Citations/Data: It is essential to include relevant citations to the article. Data should be presented in MLA format. Website data must be referenced.
  • Article Selection/ Publication/ Rejection:
        • Each article will be selected for publication based on review. Poor quality articles will be rejected. The author’s decision is final.
        • In the interests of nature and greenery, the research paper will be published online and special papers will also be published online. Congratulations to researchers for publishing quality articles.