செயல் திட்டம்
வெளியீடு/மதிப்பீட்டு கொள்கை:
ஆய்வுக் கட்டுரைகள் இணையதள வெளியீடாக மட்டும் வெளியிடப்பெறுகிறது.. ஆய்வுக் கட்டுரை ஒவ்வொன்றும் இரு மதிப்பாய்வு செய்யப்பெற்ற பின்னர் உரிய திருத்தங்களுடன் ஆலோசனைகளுடன் வெளியிடப்பெறுகிறது
கருத்துத் திருட்டு நீக்கம்:
கருத்துத் திருட்டு இருப்பது கண்டறியப்பட்டால் பதிப்புக்குழு கட்டுரையை நிராகரித்துவிடும்.
கட்டுரை தேர்வு கொள்கை:
கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆசிரியரின் முடிவு இறுதியானது.
திறந்தநிலை அணுகல்
திறந்தநிலை அணுகல் முறை சார்ந்த கொள்கைகளின் படி ஆய்விதழ் வாசகர்கள் கட்டுரைகளை நேர்மையான முறையில் தேடவும், வாசிக்கவும், தரவிறக்கம் செய்யவும், நகல் எடுக்கவும், விநியோகிக்கவும், அச்சிடவும் மற்றும் இணைப்பு எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
உரிமம்
ஆய்விதழ் சிசி பிஓய் கிரியேட்டிவ் காமன்சு ஆட்ரிபியூசன் 4.0 இன்டர்நேசனல் உரிமம் http://Creativecommons.org//license/by/4.0/. பயன் கொண்டுள்ளது. உண்மையான படைப்புக்களை தகுந்த குறிப்பு முறைகளுடன் பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் மீட்டு உருவாக்கம் செய்ய அனுமதிக்கின்றது.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
காப்புரிமை
கட்டுரையாளரிடம் உரிம மாற்றுப் படிவம் பெற்று காப்புரிமையை ஆய்விதழ் பெற்றுக் கொள்ளும். படைப்பாளர்கள் அதை தவறான நோக்கத்தில் தவறான பாதையில் பயன்படுத்தி சிக்கல்களை உருவாக்கிக் கொண்டால் அதற்கு இதழின் பதிப்பாசிரியர் பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டார்.
POLICES
E-PUBLICATION
Research papers are published as online publications only.. Each research paper is reviewed twice and then published with appropriate revisions and suggestions.
PLAGIARISM REMOVAL:
If plagiarism is found, the editorial board will reject the article.
ESSAY SELECTION POLICY:
The Editor’s decision on the selection of articles is final.
OPEN ACCESS
Open access principles allow journal readers to freely search, read, download, copy, distribute, print and link to articles.
LICENSE
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
COPYRIGHT
The paper obtains the copyright by obtaining a license transfer form from the author. The editor of the Journal will not be held responsible if the creators use it for wrong purpose in wrong way and create problems.