இயற்கை பன்னாட்டு ஆய்விதழ்

International Journal of Nature — Peer-reviewed research in natural sciences

முகப்பு / ஆய்விதழ் குறித்த அறிமுகம்

இயற்கை பன்னாட்டு ஆய்விதழ் சிறந்த  ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்பெறும், பல்துறை சார்ந்த பன்னாட்டு ஆய்விதழாகும். தமிழ், ஆங்கில மொழியில்  எழுதப்பெறும் ஆராய்ச்சி அடிப்படையிலான அசல் கட்டுரைகளை ஊக்குவிப்பதும், வெளியீடு செய்வதும் இயற்கை ஆய்விதழின் பணியாகும்.


வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, நவீன  ஆராய்ச்சியின் வளர்ச்சி ஆகியவற்றின் படிநிலைகளைக் கருத்தில் கொண்டு, ஆய்வுக் கட்டுரைகளைச்  சிறப்பாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை இயற்கை பன்னாட்டு ஆய்விதழ்  மேற்கொள்கிறது. இதற்கு முன்னர் பிற தளங்களின் வெளியீடு செய்யப்பெற்ற கட்டுரைகளை மறுவெளியீடு செய்வதைத் தடைசெய்கிறது. இயற்கை பன்னாட்டு ஆய்விதழ் ஆண்டுக்கு இரண்டு முறை (மார்ச்சு, செப்டம்பர்) வெளியிடப்பெறுகிறது.

நோக்கமும் வரையரையும்

  • இயற்கை பன்னாட்டு ஆய்விதழ்; தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதப்பெற்ற ஆய்வுக் கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்ட சிக்கல்களுக்குத் தீர்வு காணும், ஆய்வுத் தரத்தை மேம்படுத்தும், நடைமுறை அணுகுமுறைத் தளத்திற்கான ஒரு முன்னோடி ஆய்விதழாக உருவாவதைத் தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

  • உயர்தரம் மிக்க பயன்பாட்டு ஆய்வுப் புதுமைகளைப் பதிப்பித்து அவற்றை பரந்த அளவிலான ஆய்வாளர்களுக்கும், வாசகர்களுக்கும் கொண்டு சேர்ப்பதை இவ்வாய்விதழ் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

  • ஆய்விதழ் பதிப்புத் துறையில் புதுமை, பொதுமை, எதிகாலத்தேவை ஆகிய உயர் அடைவுகளை முன்னிறுத்திப் பொறுப்புடனும், தொழில்முறை அணுகுமுறையுடனும்,  அதனை நிலைநிறுத்தும் மாண்பினைக் கடைபிடிக்கிறது.
மின் ஐஎஸ்எஸ்என் : –
வெளியீட்டாளர் : மகிழ் பதிப்பகம்வெளியீட்டு வகை : மின் அச்சுவெளியீடு : ஆண்டுக்கு இரண்டு  முறை

INTRODUCTION TO THE JOURNAL

  • International Journal of Nature is a peer-reviewed multidisciplinary international journal. The mission of the journal is to promote and publish original research-based articles written both Tamil and English.

 

  • Nature International Journal takes steps to better publish research articles considering the steps of emerging scientific technology development and development of modern research. Republishing articles previously published on other sites is prohibited. Nature International is published biannual (March, September,).

Scope and Definition

  • Nature International Journal; The main objective is to become a pioneer research paper for practical approach platform, improving quality of research, solving problems based on research hypotheses written in Tamil and English languages.

 

  • The primary objective of the journal is to publish high-quality applied research innovations and make them available to a wide range of researchers and Scholars.

 

  • Adheres to the honor of setting high standards of innovation, generality and relevance in the field of journal publishing and sustaining them with a responsible and professional approach.

 

E-ISSN : –
Publisher : Mahizh PublicationType of Publishing : OnlineIssue : Biannual

LICENSE

Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.



This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.


Publisher Address
Mahizh Publication
86,Thennangudi(North), Peravurani(Taluk),
Thanjavur(Dist)-614804.Tamil Nadu, India
Mobile:+91-9976078016
Email: editor@mahizh.in